Posted inகவிதைகள்
வால்ட் விட்மன் வசனக் கவிதை -39 என்னைப் பற்றிய பாடல் – 32 (Song of Myself) கடவுளின் கை வேலை .. !
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா இறைவன் செயலுக்குத் தடங்கலின்றி மருத்துவன் கிடைப்பான். முதியவன் கை அழுத்திடப் பெறுவதையும், உதவி செய்வதையும் காண்கிறேன். பலகணியில் சாய்ந்து கொண்டு குறித்துக்…