Posted inகவிதைகள்
கூடு
புழக்கமில்லாத வீட்டில் சிட்டுக்குருவி புதுக்குடித்தனம். ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்க எறும்புகளாய் ஜனங்கள். நிலவுத்தட்டில் பரிமாறப்பட்ட உணவு நான் நீ என்ற போட்டியால் நாய்க்குப் போனது. புல் தயங்குகிறது விடியலில் பனித்துளிக்கு விடைகொடுக்க. …