Posted inஅரசியல் சமூகம்
சாகச நாயகன் 2. நாயக அந்தஸ்து
நம் சாகச நாயகன் யார் என்று ஊகித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அவர் தான் ஜாக்கி சான். அவர் குழந்தை நடிகராகச் சில படங்களில் நடித்திருந்ததால் திரையுலகில் பல பெரிய நட்சத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது. அவர் நட்சத்திரமாக,…