Posted inகதைகள்
டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை என்ன....கௌரி...அப்படியே ஷாக்காயிட்டே....இந்த லெட்டர் எப்படி என்கிட்டேன்னா..? ஒ...இது.....அந்தக் கடிதம்...பிரசாத்தின் கடிதம் தானே? இது எப்படி உன்கிட்ட.....கௌரியின் மூளை அதிவேகமாக வேலை செய்து தகவல் கொடுத்தது....ம்ம்ம்....என்னோட ஹாண்ட்பாக்கில் இருந்தது தானே..? ரொம்ப தாங்க்ஸ்...அத இப்படி கொடு...என்று கையை நீட்டுகிறாள்.…