Posted inகதைகள்
போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
பாகம் 2 - புத்தர் அத்தியாயம் 30 சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள்…