Posted inகதைகள்
கூரியர்
ஆத்மா முகவரி முழுமையாகத்தான் இருந்தது. அருளாளன், நம்பர் 199, ஜகன்னாதன் தெரு, தளவாய் நகர், பெசன்ட் நகர் சுடுகாடு எதிரில், சென்னை - 600 090. நான்காவது வரியை படித்துவிட்டு லேசாக பீதியுற்று மேனேஜரிடம் திரும்பினான் ஆத்மா. 'ஸார், இது... இன்னிக்கே…