மாயக் கண்ணனின் மருகோன்

எஸ் ஜெயலட்சுமி                         கண்ணன் என்றாலே நம் நினை வுக்கு வருவது அவனுடைய கள்ளவிழிப் பார்வையும் அவனு டைய மாயச் செய்ல்களும் தான். ஆழ்வார்கள், தங்களுடைய பாசுரங்களிலே அவனுடைய பால லீலைகளைப் பலவிதங்க ளில் பாடி…
கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது

கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது

பொள்ளாச்சியில் உள்ள கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்க் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. பதினெட்டாம் ஆண்டாகிய 2013இல் கவிஞர் சிற்பி இலக்கியவிருது பெற இரண்டு கவிஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் இந்திரன் ஆகிய இருவரும்…

வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…

படைப்பு வாசிக்கிற வாசகனின் வாசிப்பு அனுபவம், அவனளவிலான சூழல் இவற்றைக் கொண்டு இன்னொரு பிரதி¨  உற்பத்தி செய்கிறது. அல்லாதபட்சத்தில் பிரதிக்கான குறிப்புகளை ¡வது வாசகனின் மனதில் உருவாக்குகிறது. அந்தவகை ¢ல் ப.க. பொன்னுசாமி அவர்கள் தான் படித்ததில் சில புத்தகங்கள் ஏற்படுத்தி …

பாம்பே ட்ரீம்ஸ்

  வழக்கமாக பாம்பேயின் புறநகர் பகுதிகளில் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’வின் சில சிறப்புப்பகுதிகள் கிடைப்பதேயில்லை. எனக்கென பேப்பர் போடும் ஒரு முதியவர் , அவரின் மனைவியுடன் ஸ்டேஷன் செல்லும் வழியில் கடை பரப்பி வைத்திருப்பார். சில சமயங்களில் நேரம் கடந்து விட்டால்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16

மகளின் அறையை முற்றாக அலசிப் பார்த்த பிறகும் அவளது விந்தையான நடத்தைக்கான எந்தத் தடயமும் கிடைக்காததால், பத்மஜாவையே சந்தித்து என்ன விஷயம், என்ன பிரச்சினை என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டால்  என்ன என்று அவருக்குத் தோன்றிற்று.  எனினும் அப்படிச் செய்வது…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-13 ம.​பொ.சி​

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-13 ம.​பொ.சி​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com  13. சாத​னைகள் ப​டைத்த ஏ​ழை மூன்று,,,மூன்று,,,மூன்று,,, அட என்னங்க,,,மூனு மூனுன்னு ​சொல்லிக்கிட்​டே வர்றீங்க,,…

ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிரலைக் கருவிக்கு மட்டும் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுவது, ஓவியக் கோலம் வரைவது  மாயக் கருந்துளையே ! காமாக் கதிர்கள்…

தாகூரின் கீதப் பாமாலை – 71 என் படகோட்டியின் போக்கு .. !

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   என்னருகில் படகோட்டி உள்ள போது அவனருகில்  நான் செல்வ தில்லை ! விருட்டென அவன் நீங்கிய காற்றின் வேகத்தை   கடந்து சென்ற…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.

    - சூர்யநிலா.எழுதப்படும் கவிதைகள் மிகையாகவும் படிக்கப்படும் கவிதைகள் குறைவாகமிருக்கும் காலச் சூழல் இது. எப்படியாவது படித்துவிட வேண்டுமென்ற கட்டாயத்தில் சில தொகுப்புகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவா;களின் ‘உரிய நேரம்’ படித்துவிட கட்டாயப்படுத்தும் தொகுப்புதான். 1971-ஆம் ஆண்டிலிருந்து கவிதைத்…

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26

"புத்தரே. ஒரு பிட்சு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை தேவதத்தன்" "ஆனந்தா. .. தீட்சை பெற்று பிட்சுவாவதும், பௌத்த சங்கத்தில் இணைவது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்கு. அவர்களை பின் பற்றி மக்கள் தம் வாழ்க்கை முறையை அமைத்துக்…