போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24

ஆனந்தனால் தம் கண்களையே நம்ப முடியவில்லை. பசியே எடுக்கது உணவை ஒதுக்கி மிகவும் பலவீனமாயிருந்த பக்குனன், கிரிமானந்தன் இவர்கள் இருவரும் ஓலைப் பாயின் மீது விரித்த கம்பளியில் படுத்திருக்க, புத்தர் இருவருக்கும் இடையே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். விடிந்து வெகு…

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’

        சிறு வயசிலிருந்தே நான் பொம்மைகள் செய்ய ஆசைப்பட்டே.ன். முதலில் சில காலம் பாடல் பொம்மைகள் செய்து பார்த்தேன். பின்னால் கதைப் பொம்மைகள் செய்ய முற்பட்டேன்; பாடல் பொம்மைகளை விடவும் கதைப் பொம்மைகளிடமே  எனக்கு ஆசை மிகுந்தது. ஆனால்…
ஜெயம் சீத்தா ராமா

ஜெயம் சீத்தா ராமா

  பல நேரங்களுல எங்கூட்டு சாப்பாட்டுல பங்குக்கு வர்ற ஒரு சாமியாருதான் நம்ம கதா நாயகரு. சாமியாருன்னா நம்ம அக்னி பிரவேசம் கதைல வர பரமஹம்சா மாரியான சாமி யாரோ இல்லாட்டி அப்போ அப்போ பேப்பருங்களுலையும் டீவிங்களுலியும் பெருமையா வந்து என்னப்…
யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா

யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா

தலைநகரில் பல நாடகங்களையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்த யதார்த்தா தற்போது ஒரு அறக்கட்டளையாகப் பதிவு பெற்றுள்ளது.  புதிதாக நிறுவப்பட்ட யதார்த்தா அறக்கட்டளையின் சார்பில் ‘யமுனா சூத்ரா’ என்ற நாட்டிய விழா, இந்தியா ஹாபிடாட் சென்டரின் ஆதரவுடன் கடந்த ஜூன் 4…

விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?

உயிர்மையில் வெளிவந்திருக்கும் அ முத்துகிருஷ்ணனின் கட்டுரை "விஸ்வரூபம் 300 பொய்களும் 3000 உண்மைகளும்" என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருப்பி எந்த விவாதமும் தேவையில்லை. இதை எதிர்த்துச் சொல்வதெல்லாம் பொய். நான் சொல்வதல்லாம் உண்மை என்ற ஒரு முழுமுதல் கருத்தை முன்வைத்துத் தொடங்கும்…

அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என்…

செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப்…

நீங்காத நினைவுகள் – 6

8.6.2013 “ஹிந்து” ஆங்கில நாளிதழில் பிரபல எண்கணித ஜோதிடர் அமரர் நம்புங்கள் நாராயணன் அவர்கள் மறைந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய குடும்பத்தார் அவரது புகைப்படத்துடன் கொடுத்திருந்த விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அவரது வயதுக்குப் பொருந்தாத குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவரது…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 10

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com    ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) 10.​அ​மெரிக்கா ​போற்றிய ஏ​​ழை அட​டே வாங்க… என்னங்க……. …எப்படி…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13

தன் அப்பா சொன்னபடி அவருடைய நண்பரைப் பார்த்துவிட்டு வந்திருந்த சங்கரன் திங்கள் கிழமையிலிருந்து அவன் வரலாம் என்று சொன்னதன் பேரில், இரவு எட்டரை மணிக்குப் பகுதி நேர ஊழியம் செய்ய அந்தக் கம்பெனிக்குப் போனான். நல்ல வேளையாக அவன் எட்டு மணிக்கு…