Posted inஅரசியல் சமூகம்
புகழ் பெற்ற ஏழைகள் – 9.அறிவால் உலகை வியக்க வைத்த ஏழை….
( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com என்னங்க… கைவிரலை ஒவ்வொண்ணா விட்டு என்னமோ கணக்குப் போட்டுப் பார்த்துக்கிட்டிருக்கீங்க…..அப்ப யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா….…