Posted inகவிதைகள்
இடமாற்றம்
_________ கண்களுக்கு எதிரே விரல்களுக்கு இடையே நழுவுகிறது தருணங்கள் இந்நாட்டு மக்களின் மெல்லிய சிரிப்பை அதிராத பேச்சுக்களை கலைந்திராத தெருக்களை நேர்த்தியான தோட்டங்களை வாரிச் சுருட்டி வெண் கம்பளத்தில் அடுக்கி அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால் கை நழுவுகிற…