அமுதன் அடிகள் விருது 2014 தமிழ்மகன் எழுதிய வனசாட்சி நாவலுக்கு வழங்கப்படுகிறது. அவர் தமிழக அரசு வழங்கும் சிறந்த நாவலுக்கான விருது, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, எழுத்தாளர் ஜெயந்தன் அறக்கட்டளை விருது, எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை விருது, மலைச்சொல் விருது, மார்த்தாண்டம் ஜி.எஸ்.மணி அறக்கட்டளை விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.
தோப்பில் முகமது மீரான் (1996), வல்லிக்கண்ணன் (1997), இந்திரா பார்த்தசாரதி (1998), நாஞ்சில் நாடன் (1999), பூமணி (2000),
இமயம் (2001), மேலாண்மை பொன்னுசாமி (2002), பாமா (2003), பெருமாள் முருகன் (2004), எஸ்.வி. ராஜதுரை (2005) (படம் இல்லை), கவிஞர் சல்மா (2006), ஜோ டி குரூஸ் (2007), சோ.தர்மன் (2008), ஆகியோர் இந்த விருதைப்பெற்றிருக்கிறார்கள்.

- தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு
- பெரியவன் என்பவன்
- தினம் என் பயணங்கள் – 8
- திண்ணையின் இலக்கியத்தடம் – 25
- தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி
- சீதாயணம் நாடகப் படக்கதை – 23
- மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )
- கவிதையில் இருண்மை
- வழக்குரை காதை
- மனத்துக்கினியான்
- ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பிச்சை எடுத்ததுண்டா?
- ‘காசிக்குத்தான்போனாலென்ன’
- வலி
- மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்
- எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
- இயக்கமும் மயக்கமும்
- மருமகளின் மர்மம் – 19
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
- நீங்காத நினைவுகள் – 37
- செயலற்றவன்
- செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி