மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..   28,06,2014 அன்று மாலை 06.30. மணிக்கு இலக்கியவீதியின்,   இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்-   மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..   தலைமை: திரைப்பட இயக்குநர் திரு ஞான, ராஜசேகரன். இ.ஆ.ப.  …

காந்தி தேசம் எனது பார்வையில் (.நூல் :- காந்தி தேசம் ஆசிரியர் :- ப. திருமலை.)

காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ, காந்தி அடிகளின் சிலை இல்லாத தமிழக நகரங்களைப் பார்ப்பது அரிது. காந்தி கனவுகண்ட தேசத்தை அமைக்கிறோம் என்பதில் முதலில் தீண்டாமை இல்லாத தேசத்தை அமைத்தல் முக்கியம் எனக் குறிப்பிடுகிறார் திருமலை தன்னுடைய காந்தி தேசம்…

ஆட்டம்

ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் வைத்து ஆடுகிறானா? கடைசி நகர்த்தலில் கணிணி நகைக்கும். காணோம் அவன். தேடி ’மெளஸைக்’ ‘கிளிக்’ செய்தால் மெலிதாய்க் கீச்சிடுவான்.…

தினம் என் பயணங்கள் -22 தேர்விற்கான ஐந்தாம் நாள் பயணம்

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி தேர்விற்கான ஐந்தாம் நாள் பயணம் (23.05.2014) விடிந்தது தெரியாத தூக்கம், நேற்று இரவு (22.05.2014) விதவிதமாக படுத்து உட்கார்ந்து என்று பல நிலைகளில் இருந்து படித்ததின் விளைவு. தேர்வு பயம் போய் படிப்பின் மீது காதல் ஏற்பட்டிருந்தது.…

தீட்சை

ரவிசந்திரன் கவிதை கேட்டேன் காதல் தந்தாய் காதல் கேட்டேன் காமம் தந்தாய் கல்வி கேட்டேன் காசு தந்தாய் காசு கேட்டேன் கஷ்டம் தந்தாய் நிம்மதி கேட்டேன் உன்மத்தம் தந்தாய் வேகம் கேட்டேன் நிதானம் தந்தாய் தானம் கேட்டேன் சந்தானம் தந்தாய் மொழி…

முரண்கோள் [Asteroid] தாக்குதலைப் புவி மீது தடுக்கத் திசை திருப்பும் நாசாவின் பெருஞ் சவால் சுயநகர்ச்சி விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y0bkYH1Y3cQ http://www.space.com/25589-asteroid-impacts-on-earth-more-powerful-than-nuclear-bomb-video.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ex00D-IvauM http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XLqj1P7psyU http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia]     வக்கிரக் கோள்கள் வழிதவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாக்கப் பக்கத்தில் வருகின்றன ! வால்மீன்…

புதியதைத் தேடுகிறார் {வளவ.துரையனின் “ஒரு சிறு தூறல்” கவிதைத் தொகுப்பை முன் வைத்து}

கோ. மன்றவாணன் இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும்- புதுப்பொலிவோடு சிறப்பதற்கும், ஒரு காரணம் உண்டு. அது, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான்! இதில் கவிதைக்கு விதிவிலக்கு இல்லை. காலத்துக்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின் போக்கு மாறிப்போய்…
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)   படக்கதை – 8

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 8

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 8 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 29, 30, 31, 32.​ ​இணைக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கை ஒரு வானவில் 7.

ஜோதிர்லதா கிரிஜா ரங்கன் சேதுரத்தினத்தை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்ததன் பிறகு தானும் ஒன்றில் அமர்ந்துகொண்டான். சேதுரத்தினம் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். லலிதா அவனை ஓரத்துப்பார்வை பார்ததவாறு சமையற்கட்டினுள் நுழைந்தாள். ஒரே ஒரு கணம் இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொண்ட…