Posted inகவிதைகள்
அழியாச் சித்திரங்கள்
அம்மாவிடம் பால் குடித்து உதட்டில் மிச்சமிருக்கும் வெண் துளிகளுடன் விளையாடத் தவழ்ந்து வரும் நடைபாதைக் குழந்தையை துள்ளிக் குதித்து வரவேற்கிறது தெருவில் அலையும் பசுவின் கன்றொன்று….! *** *** *** கை நீட்டும் பிச்சைக்காரிக்கு ஏதும் தர அவகாசமில்லாமல் மின்…