குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?

This entry is part 10 of 28 in the series 22 மார்ச் 2015

 

புத்துமண் – நாவல்

ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்

 

 

———————————————————————–

பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல.

முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வ‌ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் ‘அன்புஇல்லம்’ சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.

செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை (அ.7)பேருந்துப்பயணத்தினூடாகசுவைபடச்சித்தரிக்கிறார்.

சிங்களநிறுவனமேலாளர் ‘எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?’,என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் (ப.30) நூலாசிரியர்பதிகிறார். சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (ப.31) கேள்வியைஎழுப்புகிறார்நூலாசிரியர்.

நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும்நாவலின்முரட்டுப்பிடிவாதத்தைஅத்தியாயங்களைவாசித்துச்செல்லும்போக்கில்உணர்ந்தேன். ஆனால்அதுவேவிநோத‌ புதுமையுடன்‌, ஓர்அலாதியானஅழகைக்கொண்டுவந்ததுள்ளதாகவும்தோன்றியது.பரவலாக‌ வாசிக்கும், திறந்தமனம்படைத்தஎந்தவாசகனுமேஇதைஉணர்வான்.

சிலஇடங்களில்இயல்பாய்த்தெறிக்கும்பல‌உவமைகள்ரசிக்கும்படிஉள்ளன. உதாரணமாக, நைஜீரியர்களின்இருப்பையும்இயக்கத்தையும்விமர்சிக்கும்இடத்தில்(ப.30) ‘வீதியைக்கடக்கையில்கும்பலாய்கருப்புயானைகள்இடம்பெயர்வதுபோல்ஆறேழுநைஜீரியர்கள்அவனைக்கடந்துபோனார்கள்’ என்கிறார். ‘துரத்திவிடப்பட்டசிறுவன்ஓரமாய்க்கோபித்துக்கொண்டுநின்றுகொள்வதுபோல்தண்ணீர்குளத்துஓரத்தில்ஒதுங்கியிருந்தது’ (ப.27) என்ற‌இன்னோர்உவமையையும்குறிப்பிடலாம்.

‘மேலேயிருந்துவெளிச்சம்பரப்பிஅதுகீழேவருவதற்குள்களைத்துப்போய்விடுகிறமாதிரிவெளிச்சம்பலகீனமாகவேஇருந்தது’ (ப.14) என்பதுபோலமிகச்சிலஇடங்களில்உவமையாகஇல்லாமல்உருவகமாகவேஆக்கியிருந்தால்அழகுகூடியிருக்கும்எனப்பட்டது.

ஒவ்வோர்அத்தியாயத்தின்தொடக்கத்திலும்வரும்சின்னஞ்சிறுதுணுக்குகவித்துவத்துடன்சின்னஞ்சிறுகதையாகநாவலுக்கு, அதுஎடுத்தாளும்சூழியலுக்குப்பொறுத்தமாகஇருக்கின்றன. பிரதிக்குசுவைகூட்டுவதுடன்நகரமையமாக்கல்கொண்டுவரும்அபத்தங்களை, அவலங்களைபுட்டுப்புட்டுவைத்துசிந்திக்கவைக்கின்றன. ஒடியன்லட்சுமணன்எழுதியஇருளர்கவிதைவரிகளாம்அவை. அந்நூலை, அந்தப்படைப்பாளியின்ஆக்கங்களைச்சுவைக்கும்ஆர்வத்தைத்தூண்டுகின்றன.அழகியபடிமமாகும்ஒற்றைஉதாரணம் ‍இதோ(ப.27) –

ஆட்டுக்குநல்லதீனிகிடைக்கவேண்டும்என்பதற்காகலஞ்சம்கொடுத்துரிசர்வ்காட்டில்மேய்க்கிறாள்கோசி. தான்நன்றாகமேய்ந்தாலும்அவளுக்குஎன்னலாபம்என்றுகேட்கிறதுஆடு. உனக்கும்இல்லாமல்காட்டுநரிக்கும்இல்லாமல்ரேஞ்சர்வீட்டுக்குவிருந்தாகப்போகிறேன். செம்போத்துகுறுக்கேபறக்கும்கெட்டசகுனமும்தெரிகிறது. எனவே, ‘கோசிஎன்னைக்கொன்றுதின்னுஇப்பவேஎன்கிறதுஅது.’

உலகம்நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவேஅதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள்திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில்சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சிவேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்குதிருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள்என்றுபலவற்றைச்சொல்லிச்செல்கிறார்நூலாசிரியர்.சுப்ரபாரதிமணியன்இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமேதனிநாவலாகவிரியக்கூடியது.

வெ. ஜீவானந்தம்எழுதியஅசலானஒருகடிதத்தையும்இந்தநாவலில்நூலாசியர்எடுத்தாண்டிருக்கிறார். அதுநாவலின்கருப்பொருளுக்குவலுச்சேர்ப்பதாகஅமைகிறது.இதில்அசுரவளர்ச்சிஏற்படுத்தும்பக்க, பின்விளைவுகளைவிளக்கிபல்வேறுகேள்விகளைஎழுப்புகிறார்நூலாசிரியர். ஒவ்வொருகேள்வியும்உண்மைதோய்ந்தசவுக்கடி. நாவலின்மையமாகஇதைஉணரலாம்.

சந்தேகமேஇல்லாமல்பரவலானகவனம்பெறவேண்டியநாவல்புத்துமண்.

 

புத்துமண் – நாவல்

ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்

வெளியீடு; உயிர்மை 2014

பக்கங்கள்; 118

விலை; ரூ. 100.00

Series Navigationமிதிலாவிலாஸ்-7மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்
author

ஜெயந்தி சங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *