Posted inகவிதைகள்
உலக சுற்றுச்சூழல் தினக் கவிதை
நிர்வாண மானுடர் நிறைந்த காலத்தில் நிரம்பியே செழித்தன நிகரிலா வனவளம்! பேர்பெற்ற நாகரீகம் பெருமையெனக் கண்டதால் பேதலிக்கும் நிர்வாண பிழையான நிலவளம்! ஊர்சுற்றி நாடோடி உண்மையாய் வணங்கிட ஊணமே காணாது உயர்ந்தது மண்வளம்! வேர்வையை சிந்திட வேளாண்மை செய்தவன் வித்திட்ட உழைப்பினால்…