தொடுவானம் 167 வாழ்வை வெறுத்தவள்

இது என்ன புது குழப்பம்? Treat என்னும் விருந்து வைக்கப்போய் அது tragedy என்னும் சோகத்தில் அல்லவா கொண்டுபோய் விட்டுவிட்ட்து? எனக்கு முன்பே இருந்த அனுபவங்கள் போதாதென்று இது வேறு புது அனுபவமா? பரவாயில்லை. இதுவும் எப்படிச் செல்லும் என்றுதான் பார்ப்போமே…