எங்கள் பாரத தேசம்

சி. ஜெயபாரதன், கனடா ஒன்று எங்கள் தேசமே ஒருமைப் பாடெமது மோகமே உதவி செய்தல் வேதமே உண்மை தேடலெம் தாகமே கண்ணியம் எமது பண்பியல் கடமை எமது உடைமையே இமயம் முதல் குமரிவரை எமது பாதம் பதியுமே. தென்னகத்தின் முப்புறமும் வண்ணப்…

மௌனியின் படைப்புலகம் பற்றிய தகர்ப்பும் முன்னுதாரணமும்: சிறுகுறிப்பு

சுயாந்தன். === மௌனியின் படைப்புலகம் பற்றிய மதிப்பீடுகளைப் பலர் முன்வைத்துள்ளனர். பலர் மிகையாகவும் ஒருசிலர் நியாயமாகவும். இதில் புதுமைப்பித்தன், பிரமிள், சு.வேணுகோபால் வெங்கட் சாமிநாதன், திலீப்குமார், ஜெயமோகன், ரமேஷ் பிரேம், முதலியவர்களின் மதிப்பீடுகள் முக்கியமானவை. முதல் மூவரும் மௌனியின் படைப்புலகினைப் பாராட்டியதுடன்…

விண் தொட வா பெண்ணே!

மீனாட்சி சுந்தரமூர்த்தி மாலையிட்டது ஒருவனுக்குதான் மனைவியானதோ ஐவருக்கு, கொடுமை பாஞ்சாலி. அசோகவனத்தில் சிறையிருந்த சீதைக்கு இராமன் தந்தது அக்கினிப்பிரவேசம். அதுவும் போதாதென்று நிறைமாதம் சுமந்தவளை வனம் போகச் சொன்னான். பொறுத்தது போதுமென்றுதான் அவன் முகம் பாராது பூமி பிளந்து புதைகிறாள் சீதை.…
அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தியைக் கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி

அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தியைக் கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி

  என்ரிக்கோ ஃபெர்மி (1901-1954) ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா.      http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iwt86y0981M http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Yp4jUer3A4A http://www.biography.com/people/enrico-fermi-9293405/videos http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TJ9P1aWl0yE ++++++++++++ அணுவைப் பிளந்த இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் 1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான  மேதை,…
அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4   Gorbachev and Reagan   பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத்…

தலைச் சுற்றல் ( VERTIGO )

டாக்டர் ஜி. ஜான்சன் " வெர்ட்டைகோ " என்பது தலை சுற்றல். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம் என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச் சுற்றல் இருவகையானது. முதல் வகையில்…
வழக்கு

வழக்கு

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்….. குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம். குருவியென்று…
இங்கும், அங்கும், எங்கும் !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

இங்கும், அங்கும், எங்கும் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நல்வாழ்வு நீடித்து நடத்தி வர என் காதலி எனக்கிங்கு அவசியம் ! இங்குதான் தேவை ! ஆண்டு பூராவும், என் வாழ்க்கை நாளுக்கு நாள் மாற வேண்டும் அவளது கூட்டுறவில் ! அதில்தான்…

சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்

சுயாந்தன் "சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்" என்று கதை மீதான ஒட்டுமொத்தமான பார்வைத் தலைப்பை இட்டிருக்கிறேன். இதில் முதலாவது, கதை மீதான சாதகத் தன்மைகளையும், இரண்டாவது கதையின் பலகீனங்களையும் ஆராய்கிறது. 1. அத்துமீறலின் புலப்பதிவு. அத்துமீறலுக்கான வியாக்கியானங்கள் எல்லா மட்டத்திலும்…
தொடுவானம்  211. புதுக்கோட்டை பயணம்

தொடுவானம் 211. புதுக்கோட்டை பயணம்

டாக்டர் ஜி. ஜான்சன் 211. புதுக்கோட்டை பயணம் காலையிலேயே புதுக்கோட்டைக்குப் புறப்பட்டோம். அங்கு சென்றடைய ஒரு மணி நேரமாகும். போகும் வழியில் திருமயம் கோட்டை உள்ளது. கற்பாறை மலைமீது கட்டப்பட்ட கோட்டை அது. அதன் சுவர்கள் அப்படியே இருந்தன. தூரத்தில் வரும்போதே…