சாப்பாடு ஓட்டல் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அமைப்பு. கடந்த 50 ஆண்டுகளில், இந்த அமைப்பு என்ன மாற்றங்களை பார்த்துள்ளது? பல சாதாரணர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த அமைப்பு தொழில்நுட்பத்தால் எப்படி பாதிக்கப்படும்?
இந்தத் துறையில் வேலைகள் தொழில்நுட்பத் தாக்கத்தால் மறைந்து விடுமா? அல்லது, குறைந்துவிடுமா? உலகில் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், ஏன் இந்த அமைப்பில் வேலைகள் குறைதுள்ளது போலத் தெரிகிறது? உண்மை என்ன?
- 2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு
- புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்
- துணைவியின் இறுதிப் பயணம் – 9
- பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி
- தனிமொழியின் உரையாடல்
- நினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)
- ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு
- தலைவி இரங்கு பத்து
- பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்
- செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சாப்பாடு ஓட்டல் பயன்பாடு – பகுதி 3