தமிழ் நுட்பம்- 13- இசையும் செயற்கை அறிவும்

This entry is part 5 of 5 in the series 7 ஏப்ரல் 2019

இசை என்றவுடன் நம்முடைய கர்னாடக இசை, அல்லது நாட்டுப்புற இசை மற்றும் திரை இசை நம் மனதில் தோன்றி மறைவது இயற்கை. இசையை நாம் விடியோ விளையாட்டுடனோ, விளம்பரத்துடனோ சேர்ந்து சிந்திப்பதில்லை. ஆனால், உலகில் விடியோ விளையாட்டுக்கள், சினிமா, பாரம்பரிய இசையை விட அதிகமாகப் பயன்படுத்துகிறது. $1 –க்கு நாம் வாங்கும் சைனா பொமையும் வாசிப்பது பீத்தோவன். 
ஸிந்தஸைசர்கள், சினிமா இசையில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது. AWS  கடந்த 25 ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எந்திரப் புரட்சி, பல இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் குலைத்ததை நாம் பார்த்டு வந்துள்ளோம்.
கடந்த 40 வருட தொழில்நுட்பத் தாக்கத்தில், தப்பித்தவர்கள் இசையமைப்பாளர்கள். இன்றைய Deep Bach மற்றும் Project Majenta, இசையமைப்பாளர்களின் நிலையையும் கேள்விக்குறியாகி விடுமோ?
Most of us relate music to classical forms, film music and so on. Never to advertisements or video games. Music has a greater reach with video games as the number of video game users repeatedly hear the music that is composed with the game more than the other forms. Also, most video gamers are young and they will grow up with this music. 
In the last 40 years, electronics and software has invaded the instrument space and we have seen in the last two generations how traditional musicians have been replaced by synthesized sounds. In those technological developments, there was one type of musician who was spared – the composer.
With technology such as ‘Deep Bach’ or Google’s Project Majenta, even the life of composers can come under sharp focus. Simple tasks done by composers have the potential of moving to an AI powered software. In this two part video, we will see how such AI impacts play out.
Project Majenta today has a plug in with Ableton, the AWS software. It is undergoing tests with several volunteers teaching the software how to compose music. At this time, it is at its infancy. However, AI based solutions require a lot of training data and a number of volunteers are willing to contribute to this training. Budding composers of today can have a huge challenge in front of them.

Series Navigationடிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா?
author

ரவி நடராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *