தமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்

This entry is part 8 of 8 in the series 21 ஏப்ரல் 2019

இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் முக்கியமாகப் பார்த்தது இரு விஷயங்கள். AI –யின் தாக்கங்கள் பெரும்பாலும் சில வேலைகளில் அதிகமாக உள்ளது1. கணிமை வேலைகள் (computational jobs)
2. மொழி சார்ந்த வேலைகள் (language dependent jobs
3. கட்டுப்பாடு சார்ந்த வேலைகள் (control related jobs)AI பெரும்பாலும் மூன்று நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்கத்தை உண்டாக்குகிறது:1. மொழியறிதல் (Natural language processing)
2. படமறிதல் (Image processing)
3. குரலறிதல் (Voice and sound recognition/processing)மனித வளத்துறையில் (Human Resources) ரோபோக்கள் மனிதர்களை நீக்கிவிடுமா? இனிமேல் வேலை வேண்டுமானால், ரோபோவுடன் நேர்காணலா?
This episode summarizes all the previous videos analytically. As we saw earlier, most of the jobs that are impacted by AI are language, control or computation related jobs. Primarily AI, as it stands today is addressing these areas by way of Natural language, image, voice and sound recognition technologies.
Also in this episode, we take a look at how AI is slowly being introduced into the world of human resources. Amazon ran into rough weather, when its HR bots started filtering out women’s applications for Amazon jobs. The gender bias was acknowledged and Amazon is trying to address the issue. Will it impact HR jobs? I doubt it.

Series Navigationவாட்ஸப் தத்துவங்கள்
author

ரவி நடராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *