10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.

10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.

யூலை மாதம் 13 ஆம் திகதி கனடா, ஒன்ராறியோ பீல் பிரதேச சொப்கா குடும்ப மன்றத்தினர் தங்கள் மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மிசசாகா, 4300 கௌத்ரா வீதியில் உள்ள ஜோன் போல் 11 போலிஷ் கலாச்சார…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழ் மறைந்த ஜெர்மன் எழுத்தாளர் W.G. ஸீபால்ட் என்பாரைச் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இதழை https://solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த…

சொல்ல வல்லாயோ….

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்சொல்லாய் உள்ளிறங்குகிறது……. சில நீர்த்துளிகளாய், சில தீக்கங்குகளாய், சில பூஞ்சிறகுகளாய், சில பெரும்பாறைகளாய், சில பூங்காற்றின் சிலுசிலுப்புத் தூவல்களாய், சில பேய்க்காற்றின் கொலைவாள் சீவல்களாய், சில இன்சொப்பனங்களாய், சில கொடுங்கனாக்களாய்…… சிலவற்றில் நாம் சொஸ்தமாகிறோம் சிலவற்றில் பஸ்பமாகிறோம்…

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்

FEATURED Posted on August 4, 2019 நிலாக் குடியிருப்புக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்கால் வைத்துநாற்பது ஆண்டுகள் கடந்துநாசா, ஈசா, சைனா,இந்தியா மீண்டும்விண்ணிலவுப் பயணத் திட்டம் !குடியேற்றக் காலனி ! பனிக்கட்டி நீர்…

இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்

Posted on July 28, 2019 சந்திரயான் -2  விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++ Chandrayaan -2 Launching July 22, 2019++++++++1.  https://youtu.be/OKagPLd3evQ2. https://youtu.be/OKagPLd3evQ3. https://youtu.be/ENQ-AvPx6U84. https://youtu.be/fv3nO9KTcLc5. https://youtu.be/o31oLzjDMjQ6. https://youtu.be/YoJJNT-cwaU7. https://youtu.be/s9t4ZTGnhx88. https://youtu.be/PGDKE3SX8AU++++++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது…

தேவதை துயிலும் கல்லறை

அலைமகன் 01                                                                                        நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் மீராவை முதன் முதலில் சந்தித்த போது அது ஒரு முன்பனி காலத்தின் மிக அற்புதமானகாலை வேளையாக இருந்தது.   மிக மெல்லிய ரம்மியமான குளிர் உடலை வருடிக்கொண்டிருந்தது. அது மிகப்பழைய, ஆனால் மிகவும் சிறப்பு…

பிச்சை

கு. அழகர்சாமி காசுக்காக அல்ல- பசிக்காக சாப்பாட்டுப் பொட்டலம் பிச்சை கேட்கிறவனிடம் ’காசு கொடுத்து வாங்கிப் போ’ என்று கறாராய்க் கூறும் கடைக்காரன் பக்கத்திலிருந்து- காது இருக்கிறது தான்; ஆனால் காது கொடுக்காமல் கேட்கிற எனக்கு ’தானம் கொடு காசெ’ன்று -பிச்சை…

கலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து

மீனாட்சி சுந்தரமூர்த்தி துறை: அதுவே,(வரைவு கடாயது,--மணம் புரிந்து கொள்). களவொழுக்கம் நயந்தவனுக்கு நடந்ததாய் பொய் நிகழ்வு ஒன்று சொல்லி தோழி அறிவுறுத்துவது. இரவில் வந்து சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான். தலைவன். ஒருநாள் அவன் தலைவியின் மனையின் பின்புறத்தில் காத்திருக்க அறியாதவர் போன்று…

நீ நீயாக இல்லை …

கவிதை நீ உன்னில் பெரும் பகுதியை இழந்துவிட்டாய் உன் குரல் மட்டும் உன்னை அடையாளம் காட்டுகிறது உன் திசை ஒரே புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது ஏழையின் தோள் அழுத்தும் கடனெனக் கனக்கின்றன நாட்கள் முதுமையிலிருந்து உன் மனம் குழந்தைமை கொண்டுவிட்டது நீ…

இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் கல்வி முன்னேற்ற விசயத்தில், பிஜேபி எடுக்கும் பல்வேறு முயற்சிகளை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். முந்தைய ஆட்சியில் பிஜேபி கொண்டுவந்த சாத்தியா என்ற பாலியல் கல்வித்திட்டம், இப்போதைய பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கை இவை இரண்டுமே பாராட்டுக்குரியவைகள். கூடவே…