இந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் நிலவைச் சுற்றத் துவங்கி முதன் முதல் முழு நிலவின் படத்தை அனுப்பியுள்ளது.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++   நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும்  !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை…
விரலின் குரல்

விரலின் குரல்

‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அந்த விரல்களிலிருந்து பரபரவென்று பாய்ந்திறங்கி யந்த வீணைவெளிக்குள் சென்றவர்கள் உள்ளிருந்து உருகிப்பாடுவது அரங்கமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அல்லது வீணைவெளியிலிருந்து அவர்கள் விரல்களுக்குள் ஏறிக்கொண்டார்களா? அந்த அருவ சேர்ந்திசைக்காரர்களைப் பார்க்கவேண்டும்போலிருக்கிறது. இனம்புரியா நிறைவில் கனிந்தொளிரும் முகங்களில் அழகொளிர்ந்துகொண்டிருக்கிறது. அத்தனை அழகாயிருக்கிறது!…

கவிதையின் உயிர்த்தெழல்

'ரிஷி’  (லதா ராமகிருஷ்ணன்) அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார். இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார். அது இருப்பதாலேயே எதுவும் கவிதையாகிவிடா தென்றார். எல்லாமும் கவிதையாகிவிடும் இதுவிருந்தால் என்றார்.  இதுவும் அதுவும் எதுவுமாக 'அல்ல'வாக்கியும் 'நல்ல'வாக்கியும் சிலவற்றைத்…

பைய பைய

சுரேஷ்மணியன் MA அடியேன்  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்  ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை மறுபடியும் படிக்க நேரிட்டது. அலைபேசியில்  வெற்றிலையில்  சுண்ணாம்பு தடவுவது போன்று  படிப்பதை விட,  இடது கையில் நூலைத் தாங்கி, வலக்கை நடுவிரலை நாவினில் தோய்த்து பக்கத் தாள்களை…