இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் தொடர்ந்து நிலவைச் சுற்றிவர, விக்ரம் தளவுளவி நிலவில் சாய்ந்து ஓய்வெடுக்கிறது.

விக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு +++++++++++++++++++++ https://www.space.com/topics/india-space-programhttps://www.space.com/india-moon-lander-time-running-out.htmlhttps://www.space.com/lro-fails-see-india-moon-lander-vikram.htmlhttps://www.space.com/india-chandrayaan-2-moon-south-pole-landing-site.html +++++++++++++++++ https://youtu.be/ydh0Tsodg1s விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி. 2019 செப்டம்பர் 17 இல்  நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR…
THE CONDEMNED (2007 American Action Film) and THE BIGG BOSS

THE CONDEMNED (2007 American Action Film) and THE BIGG BOSS

_ லதா ராமகிருஷ்ணன் முன்பொரு நாள் யதேச்சையாக தொலைக்காட்சி ஆங்கில சேனலில் பார்க்கக் கிடைத்த படம் THE CONDEMNED. கதாநாயகன் ஜாக் கான்ராட் மரண தண்டனைக் கைதியாக ஊழல்மிக்க சால்வடார் நாட்டுச் சிறையில் இருக்கிறான். (படம் பார்த்து நிறைய வருடங்களாகிவிட்டன என்பதால்…

தண்டனை

காற்றாடி விடும் காலங்களில் அறந்தாங்கி புதுக்குளக் கரை பட்டம் விடும் எங்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். நான் எதையும் வித்தியாசமாகச் செய்வேன். எல்லாரும் ஒற்றைப்பட்டம் விட நான் 7 பட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பறக்கவிட்டேன். பத்துக் கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள…

சினிமாவிற்குப் போன கார்

“சார்… உங்களுடைய காருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் ஒண்டு கிடைச்சிருக்கு. சம்மதமா?” சினிமாத்துறையைச் சார்ந்த  ஒருவர் சாந்தனிடம் ரெலிபோனில் கேட்டார். சாந்தனின் உற்ற நண்பன் ஒருவன் மூலம் இந்த வாய்ப்பு சாந்தனுக்குக் கிட்டியது. சாந்தன் சுற்றுலாப் பயணிகளை தனது காரில் சுற்றிக்…

2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

            கிழவன் என்பது தலைவனைக் குறிக்கும் அவன் கார்காலத்தில் வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். ஆனால் வினை முடித்துக் கார்காலம்  வருவதற்கு முன்னமே வந்து விட்டான். அப்படி வந்தவன் கார்காலத்தைப் பாராட்டிக் கூறும் பத்துப் பாடல்கள் உள்ளதால் இப்பகுதி இப்பெயர்…

பூசை – சிறுகதை

கே.எஸ்.சுதாகர் பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு பகுதியையும், எட்டுக்கால் மண்டபத்தின் ஒரு கரையையும் பாடசாலைக்கு முன்னால் நின்றபடியே பார்க்கக்கூடியதாக…
இளஞ்சிவப்புப்  பணம் – அத்தியாயம் இரண்டு

இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு ஒப்பிடுகையில், மூன்றாம் பாலினத்தின் வாங்கும் திறன் அதிகமாய் இருப்பதற்கு ஒரு முக்கியக்காரணம் குழந்தையின்மையே,ஆகும். ஒரு பெண், ஆணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறாள். ஒரு ஆண், ஒரு பெண்ணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறான். ஆக,…
பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

_ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்…

நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை சுவாசமாகிறேன் என்பாரும் நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் அதன் பார்வையைத் தெளிவுபடுத்துகிறேன் என்பாரும் நான்…