வாழும் அர்த்தங்கள்

மஞ்சுளா தேடும் ஆசைகளை  குழந்தையின் கைகளைப் போல்  ஒவ்வொன்றாய்  பொறுக்கிக் கொண்டிருக்கிறது  இளமை  பொறுக்கப்பட்ட காய்களை  சிலருக்கு நகர்த்தியும்  சிலருக்கு வீழ்த்தியும்  விளையாடுகிறது  வாழ்க்கை  சிறு பிள்ளைகளின்  நாவில்  ஒட்டிக்கொண்டிருக்கும்  மிட்டாய்களை போல்  கரைகின்றன  பொழுதுகள்  மீந்திருக்கும் சுவையை  சப்புக்கொட்டியபடி  நகர்ந்து…

இரவின் நிசப்தம்

மா -னீ.  நீளுகின்ற மூன்றாம் சாமத்தில் எழுந்தமர்கிறது மனம் . எதோ ஒன்றை எழுதாத இரவு கொடியது . எழுதியும் பதியாத சொல்லின் வீரியம் வலுவில்லா சிந்தனைக்கு சாட்சி. தாலாட்ட யாருமில்லா எழுத்து தனித்து வாழும் குழந்தை . ஏதோஒன்றை எழுத…