ஒரு சிற்பியின் சுயசரிதை – எஸ். தனபால் (காலச்சுவடு பதிப்பகம்)

ஒரு சிற்பியின் சுயசரிதை – எஸ். தனபால் (காலச்சுவடு பதிப்பகம்)

வாசக நண்பர்களுக்கு, வணக்கம். ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினைப் போற்றும் விதத்தில் காலச்சுவடு (மார்ச் 2019) சிறப்பிதழைச் கொண்டுவந்து கௌரவம் செய்தது.  அதன் தொடர்ச்சியாக, தனபாலின் சுயசரிதையும் நூலாக்கம் பெற்றிருக்கிறது. ஆனந்த விகடன் இதழில் தொன்னூறுகளின் மத்திய…
நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்

நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்

பாண்டித்துரை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பிறந்தவர். கடந்த 14 வருடமாக சிங்கையில் வசிக்கும் இவர், 13 சிறுகதைகள் அடங்கிய ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81’  என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் 2017 இல் 'மோக்லி' பதிப்பகத்தில் வெளியானது.…

மாலை – குறும்கதை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும் முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் காரை எங்காவது ஓரிடத்தில் நிற்பாட்டிவிட்டு இந்த…

மீப்புனைவாளன்

இல.பிரகாசம் சிற்பி ஒருவன் தனது கையில் சிற்பத்தை செதுக்கிய கல்லின் தோலை வைத்திருந்தான் உளியெங்கே என்றேன் கல்லுள் மறைந்திருந்த சிற்பம் கைப்பற்றிக் கொண்டது. பின், மீதிருந்த இந்தக் கல்தோலை நார் போல உரித்துக் கொடுத்ததாகச் சொன்னான். அவன் மீப்புனை வுலகைச் சேர்ந்தவனா?…

5. பாசறைப் பத்து

                             போருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். அங்கே இருப்பவர்கள் போரில் புறங்கொடாமல் வீழ்ந்தாலும் புகழை விரும்புவோரே ஆவார். இப்பத்துப் பாடல்களும் பாசறையில் நிகழ்வும் நிகழ்ச்சிகளைக் காட்டுவதால்…
ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் பார்த்துப் புலமுவதைவிட அதைப் போக்க நம்மாலானதைச் செய்வது, ஒரு சிறு அகல்விளக்கையேனும் ஏற்றிவைப்பது மேல். சமூகத்தின் இருள் என்பது அறியாமை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற அதன் சீர்கேடுகள். இவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பரவியிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயம்…

4. புறவணிப் பத்து

புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி கொடுமையானதாயிற்றே என அவள் அஞ்சுகின்றாள். அப்பொழுது,…
தில்லிகை  வணக்கம்   2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு  அழைப்பிதழ்

தில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு அழைப்பிதழ்

தில்லிகை  வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு  அழைப்பிதழ் இணைப்பில்... தலைப்பு :  காந்தியம் இன்றைய தேவை உரையாளர் : ர. சதீஷ் முதுகலை மாணவர் தில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி தலைப்பு : நவீன இந்தியாவிற்கு காந்தியடிகள் உரையாளர் : அ. அண்ணாமலை இயக்குநர் தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுதில்லி மறைந்த தெட்சிணாமூர்த்தி அவர்கட்கு அஞ்சலி முன்னதாக நிகழும்.   12 அக்டோபர் 2019,  சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு,…

பஞ்சவடியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்

முனைவர் மு.பழனியப்பன் இணைப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை             இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் காலம் சிறந்த வாழ்க்கைக் காலம் ஆகும். இயற்கையோடு இணைந்து, தானும் இயற்கையை வளர்த்து ஒரு காலத்தில் மனிதன்…