Posted inகவிதைகள்
இன்னும் சில கவிதைகள்
இயல்பு தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே வருகிறது காற்று. வயது என்னும் கொடுங்கோலன் இப்போது எதையும் அடக்க முடிவதில்லை ஒண்ணுக்குப் போவதை ரெண்டுக்கு வருவதை கடைவாயில் வழியும்…