புலம் பெயர் மனம்

குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி தட்டுத் தடுமாறி வேரூன்றிட நாட்களும் ஓடிட கதைபல கூடிட அடுத்த தலைமுறை அடித்தளம் இட்டது வாழும் தளத்துக்கு அடிவாரம்…

கவிதைகள்

                                புஷ்பால ஜெயக்குமார்  1 அவள் ஒருத்தி இறந்துவிட்டாள் என்று சொல்லலாம் தத்துவார்த்தமாக மிக மென்மையான அவள் அழகும் பூ போட்ட…

திருட்டு மரணம்

சீராளன் ஜெயந்தன் வழக்கம் போல் நெற்றியில் நாமம் இட்டு பெருமாள் கோயிலுக்கு கிளம்பும் போது, தடுத்துவிட்டான் மகன். “அப்பா, பதினைஞ்சு நாளைக்குத்தான் அப்பா, பொறுத்துக்கோங்க, வெளியே போக வேணாம்” “ஏண்டா, டிவியில சொன்னான்ட்டு சொல்றியா, எனக்கெல்லாம் ஒண்ணும் வராதுடா, அவன்க கிடக்குறானுக…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8

ஸிந்துஜா  ஸ்ரீராமஜெயம்   ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த பெரியவர் அவர்தான். அவருடைய திருட்டைக் கண்டுபிடித்து விடுவது காவலாளி வேலுமாரார். அவன் வேலைக்குச் சேர்ந்து இருபது வருஷங்களாகிறது. இந்த இருபது வருஷங்களில் ஒருநாள்…

கவிதை

ப. சுடலைமணி நீண்ட நாள்களாகவேகொல்லையில்டி சிட்டுகளைக்கண்டு மகிழ்கிறேன்.தொடர்ச்சியானஇடைவெளியில்தோதகத்தி மரத்தைஎட்டிப்பார்க்கிறேன்.இன்றும் கூடஜோடி சிட்டுகள்வந்துவிடுமென்றநம்பிக்கைசிறகடிக்கிறது.சிட்டுகள்வருவதும்போவதும்அவற்றின் விருப்பம்என்னால்என்னசெய்துவிட முடியும். ப. சுடலைமணி
பையன் 

பையன் 

எப்போது தூங்கினான்? விழித்தால் தான் அதுவரை தூங்கிக் கொண்டிருந்ததே தெரிகிறது. பளீரென்ற வெளிச்சம். சரவணன் படுத்த இடத்தில் வியர்வை தேங்கி தரைஈரம் உருவமாய் இருட்டுக் கொடுத்திருந்தது. மேற்கிலிருந்து ஜன்னல் வழியே உள்ளே, வெளிச்சத்தைக் காகிதம் போல நாலாய் ஐந்தாய்க் கிழித்துப் போட்டமாதிரி,…
புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

  அழகியசிங்கர்     இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து கவிதைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதால்.  புதுக்கவிதை தந்தையாகக் கருதப்படுபவர் ந.பிச்சமூர்த்தி.  இவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி 1900ல் பிறந்தார்.    இவரைப்…
மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

கோ. மன்றவாணன்       கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருந்த நம் நாடு, ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்பொழுதுதான் மீட்சி என்று யாருக்கும் தெரியவில்லை. மக்கள்…

நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ருக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு…
கட்டைப் புகையிலை –  இரண்டாம் பாகம்

கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்

அழகர்சாமி சக்திவேல்  அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் வேணுமா சின்ன ராசா?” என்று கேட்ட கேள்வியில், நான் நிலைகுலைந்து போனேன்.   “இல்லை தங்கம்மா” என்று பலமாகத் தலைஆட்டினேன்.…