Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் நாவல்கள்/படைப்புகள் பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதியக் கட்டுரைத் தொகுப்பான ” சுப்ரபாரதிமணியனின் நாவல்கலை “ என்ற நூல் இவ்வாரம் இடம்பெறுகிறது., இந்நூலின் தொகுப்பாளர் : மதுராந்தகன் அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக…