Posted inஇலக்கியக்கட்டுரைகள்
க.நா.சு கவிதைகள்
அழகியசிங்கர் க.நா. சுப்ரமணியம் 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார். ஒரு குறிப்பு வலங்கைமானில் பிறந்தார் என்கிறது. இன்னொரு குறிப்பு சுவாமிமலையில் பிறந்தார் என்கிறது. 16.12.1988 அன்று அவர் புதுதில்லியில் அமரரானார். சென்னையிலிருந்து தில்லிக்குப் போன க.நா.சு…