Posted inகவிதைகள்
குளியல்
மதுராந்தகன் உயர்ந்த மலைச் சிகரங்கள் தழுவிச் செல்லும் வெண்மேகங்கள் கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள் சில்வண்டுகளின் இரைச்சல் காட்டுப் பூக்களின் வாசனை திசை எங்கும் சலசலத்தோடும் ஆறு ஆம். கல்லாறு நண்பரும் நானும் ஆதிமனிதர்கள் ஆகி உடைகளின்றி நீரில் இறங்கினோம் கதை…