Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: மாயக் கண்ணாடி – யுவன் சந்திரசேகர் சந்தா – விஜய் கே. சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு – வைரவன் லெ.ரா. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை - ஜீவ. கரிகாலன் ஆசையின் சுவை – முனைவர்…