Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை
நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் நீலாம்பிகை கந்தப்பு – இலங்கை (முருகபூபதி – அறிமுகம் முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13 ) இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை…