Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4
ஸிந்துஜா கோதாவரிக் குண்டு - 4 ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று எல்லோரும் அதைச் செய்தால்? நாமாக இருந்தால் நிதானத்தை இழந்து விடுவோம். எரிச்சல் வரும். கோபத்தில் கத்துவோம். அடிக்கக் கூட முயலுவோம். ஆனால் "கோதாவரிக்…