Posted inகவிதைகள்
ஓலைத்துடிப்புகள்
===========================================ருத்ராஐங்குறுநூறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). ஒரு நாள் நள்ளிரவில் அந்தப்பாடலை நான் படித்தபோது புலவரின் தமிழ்நுட்பம் கண்டு பெருவியப்புற்றேன். அவர்…