Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தூங்காமல் தூங்கி…
அழகியசிங்கர் தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது. பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை. இதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தினமும் இந்தப் பகல் தூக்கம் நான் எதிர்பார்த்தபடியே நிகழ்ந்து விடுகிறது.…