நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தாறு

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தாறு

    ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது.   கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன.  நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி  அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த…