அசோகமித்திரன் சிறுகதைகள் – 10

-பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் அன்பை granted ஆக எடுத்துக் கொள்கிற மகன், அதைக் குறித்த புகார்கள் இல்லாத அம்மாவின் கதை என்பதற்கான குறிப்புகள்…

மகிழ்ச்சி மறைப்பு வயது

                           பா.சத்தியமோகன் நனைகிறேன் பரவசமாய்காதுமடல்,கண் இமை, சட்டைஎல்லாமாக நனைகிறேன்தெரிந்தவர் எவரேனும் எதிர்பட்டு“ஏன் சார் நனையறீங்க?” எனக் கேட்பதற்குள்முழுதுமாய் சொட்டச் சொட்டநீள தார்ச்சாலையில் ஆசையாய் நனைந்தபடிஓடும்…

கவிதைகள்

மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்  அவர்கள் எப்படி இருப்பர்  நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா  புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட  மனக்கண்ணில் பதிந்துவிட்ட அந்த கொடூரமான  மிகப்பெரிய அரக்கன் போன்றா …

அருகில் வரும் வாழ்க்கை

அவள்  தண்டவாளத்தில் தலைவைத்து  சாக காத்திருந்தாள்.  எமலோகம்  செல்லும் வண்டி  இரண்டு மணிநேரம்  லேட் என அறிவிப்பு.  அருகில்  பழைய சினிமா ஒன்று  ஓடிக்கொண்டிருந்தது.  சினிமா பார்த்த போது  மூன்றாவது அடுக்கில்  பழைய காதலனைப்பார்த்தாள்.  அடுத்த நாள்  குடித்தனம் நடத்த  பக்கத்து…

நடக்காததன் மெய்

ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. பலர் தலையில் தொப்பியும் முகத்தில் கவசமும் அணிந்திருந்தனர். இரயில் நிலையத்தில் நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு லாரிகள் வரிசையாக நின்றிருந்தன.…

யாசகப்பொழுதில் துளிர்த்து

ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு  சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் எளிதாகிப் போன பயண உபாயங்களில். வாரிச் சுருட்டி அள்ளி எடுத்த இரக்கங்கள் யாவும்  சில்லறைகளாக கனத்தது சலவை செய்யாத…

அப்பாவின் திண்ணை

எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு.  எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் ஊஞ்சல்.  தோழமையின் கூடு!. சாமி அங்கிள், என் அப்பாவைத்தேடி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வருவார். வீட்டு திண்ணையில் அமர்ந்துக்கொண்டு, அந்த…

சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்

லதா ராமகிருஷ்ணன்  சில நாட்களுக்கு முன்பு படிக்க கிடைத்த செய்தி இது பெங்களூருவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் மே மாதத்தில் சேர்க்கப்பட்ட 84 வயது கணவரும் அவருடைய மனைவியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள் தன் மனைவி செய்யும் சாப்பாடு அவர்களுக்கு…
அசோகமித்திரனின் “ஒற்றன்”

அசோகமித்திரனின் “ஒற்றன்”

- பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். இதில் வருகிற கதை சொல்லிகூட அசோகமித்திரனே என்பதற்கு நாவலிலேயே பல தடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, கதை சொல்லிக்கு மூன்று…

பூஜ்யக் கனவுகள்

வசந்ததீபன் _________________________________ பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது ஆட்கள்  ஓடி  வந்தார்கள் உடல்கள்  தவிர  எல்லாம்  களவு  போனது சொல்  விஷம்  பருகினாள் நாக்கில்  பாம்புகள்  துள்ளின வானத்தைப்  பிடிக்க …