Posted inகவிதைகள்
உன் முகம்
உன் முகம் குகையோவியத்தின் மறைக்கப்பட்ட அர்த்தம் போல தெரிகிறது எனக்கு. நான் அந்த ஓவியத்தை வருடுகிறேன் குரங்கு மனதால் முதலில் இரண்டாவது கண்களால் மூன்றாவது கைகளால் ஓவியம் தேய்கிறது வருடி வருடி சுருங்கி விரிகிறது உன் முகம் உன் பற்கள் பனியென…