Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 184. உரிமைக் குரல்
சிங்கப்பூரில் இன்னொரு வேலை மீதமிருந்தது.அது தேசியச் சேவை ( National Service ). சிங்கப்பூர் குடிமகன்கள் அனைவருமே கட்டாயமாக இரண்டு வருடங்கள் இராணுவத்தில் சேவை புரியவேண்டும். . உயர்நிலைப் பள்ளி முடித்தவுடன் உடன் சேர்ந்தாகவேண்டும்.…