Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 164. அறுவை மருத்துவப் பயிற்சி.
அறுவை மருத்துவப் பயிற்சியை மூன்று மாதங்கள் டாக்டர் எல். பி. எம். ஜோசப் தலைமையில் இயங்கிய அறுவை மருத்துவம் பிரிவு மூன்றில் பெற்றேன். அப்போது அவர் மருத்துவமனையின் இயக்குநராகவும் செயல்பட்டார். அதனால் அவர் மீது இயற்கையாகவே ஓர் அச்சம் எங்களுக்கு…