Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 89. பெண்மை என்றும் மென்மை
ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும்போதே அன்று மாலையில் தூண்டில் போடச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.பசியாறினேன். காலையிலேயே தோசைக்கு ருசியான கோழிக்குழம்பு. உண்ட களைப்பில் நன்றாக தூக்கம் சுழற்றியது. வேப்ப மரத்து காற்றில் திண்ணையில் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டேன். மதிய உணவின்போதுதான்…