நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்

நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்

டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில்…

தொடுவானம் 215. திருமண ஏற்பாடு

டாக்டர் ஜி. ஜான்சன் 215. திருமண ஏற்பாடு அமைதியான இரவு நேரம். ஊரார் பெரும்பாலோர் உறங்கிவிட்டனர். பால்பிள்ளையும் வீடு சென்றுவிட்டான். நாங்கள் மட்டுமே குடும்பமாக அமர்ந்திருந்தோம். அது போன்ற வாய்ப்பு கிடைப்பது கிராமத்தில் அபூர்வம். எப்போதுமே யாராவது உறவினர் வீட்டில் இருந்துகொண்டேதான்…

தொடுவானம் 214. தங்கைகளுக்கு திருமணம்

டாக்டர் ஜி. ஜான்சன் 214. தங்கைகளுக்கு திருமணம் கலைமகளிடம் கடிதத்தைத் தந்தேன். படிக்கும்போது முகமாற்றத்தைக் கவனித்தேன். அதில் அதிர்ச்சி இல்லை. மலர்ச்சிதான். படித்து முடித்துவிட்டு என்னிடம் தந்தாள். " நீ என்ன நினைக்கிறாய்?" " உனக்கு இதில் சம்மதமா? " அதனால்தானே…
தைராய்டு ஹார்மோன் குறைபாடு

தைராய்டு ஹார்மோன் குறைபாடு

டாக்டர் ஜி. ஜான்சன் தைராய்டு சுரப்பி தொண்டையின் முன்பக்கம் இரண்டுபுறத்திலும் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. சாதாரணமாக அதைக் காண இயலாது. அனால் வீக்கம் உண்டானால் தொண்டையும் முன்பக்கம் கட்டி போன்று தோன்றும். இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள்…
நெஞ்சு வலி

நெஞ்சு வலி

டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு…

தொடுவானம் 213. நண்பனின் கடிதம்.

டாக்டர் ஜி. ஜான்சன் 213. நண்பனின் கடிதம். நண்பன் சென்ற பின்பு சில நாட்கள் அவன் நினைவாகவே இருந்தது. வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினேன். அவன் பெண் பார்க்கவே தமிழகம் வந்திருந்தான். அத்தை மகளையும் பார்த்துவிட்டான். ஆனால் அவர்களுக்கு முடிவைத் தெரிவிக்காமல்…
மனச்சோர்வு( Depression )

மனச்சோர்வு( Depression )

டாக்டர் ஜி. ஜான்சன் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல்வேறு மனநோய்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவற்றில் ஒன்று அனைவருக்கும் தெரிந்த " டிப்ரஷன் ".என்பது. இது இன்று சர்வ சாதாரணமாக பலரிடையே காணப்படுகின்றது. " டிப்ரஷன் " என்பது மனச்சோர்வு.…

தொடுவானம் 212. ஆலய சுற்றுலா

டாக்டர் ஜி. ஜான்சன் 212. ஆலய சுற்றுலா நண்பன் என்னுடன் தங்கியிருந்த மூன்று நாட்களும் நான் விடுப்பு எடுத்துக்கொண்டேன். அவனை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்பது தெரியாது. அவன் சிங்கப்பூர் திரும்பிவிட்டால் அவ்வளவுதான். கடிதமும் எழுதிக்கொள்ளமாட்டோம். மீண்டும் சந்திக்க பல வருடங்கள்…

தலைச் சுற்றல் ( VERTIGO )

டாக்டர் ஜி. ஜான்சன் " வெர்ட்டைகோ " என்பது தலை சுற்றல். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம் என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச் சுற்றல் இருவகையானது. முதல் வகையில்…
தொடுவானம்  211. புதுக்கோட்டை பயணம்

தொடுவானம் 211. புதுக்கோட்டை பயணம்

டாக்டர் ஜி. ஜான்சன் 211. புதுக்கோட்டை பயணம் காலையிலேயே புதுக்கோட்டைக்குப் புறப்பட்டோம். அங்கு சென்றடைய ஒரு மணி நேரமாகும். போகும் வழியில் திருமயம் கோட்டை உள்ளது. கற்பாறை மலைமீது கட்டப்பட்ட கோட்டை அது. அதன் சுவர்கள் அப்படியே இருந்தன. தூரத்தில் வரும்போதே…