தமிழ் பழமையான, எளிதான, இனிமையான மொழி என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழில் மற்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உள்ள சொற்களை ஒலி அடிப்படையில் எழுதவோ (transliteration) பேசவோ இயலாது. தமிழ் பத்திரிக்கைகளிலு்ம் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மற்ற மொழிப்பெயர்கள் தவறாக அச்சிடவும் பேசவும் படுகின்றன. . 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே தமிழ் தேங்கிவிட்டது என்று நான் எண்ணுகிறேன். தமிழ்க்காவலர்கள் என்மீது பாயும் முன் என்னைப் பற்றிய சிறு குறிப்பு : என் தாய் மொழி தெலுங்கு. நான் […]