முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது

முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது

. Posted on August 8, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின்…

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்து விழுதற்றுப் போக,விதையும் பழுதாகஹிரோஷிமா எழில்மேனி அழித்துநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு!நாகசாகியும் அணுப் பேரிடியால்நாசமாகிமட்டமாக்கப் பட்டது!திட்ட மின்றிதென்னாலி ராமமூடர்கள் அணு உலையைச்சூடாக்கிவெடிப்புச் சோதனை அரங்கேறிநிர்வாண மானது,செர்நோபில் அணு உலை ! மாய்ந்தனர் மக்கள்,மடிகிறார் !மேலும்…

கவிதை என்பது யாதெனின்

சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும் நெஞ்சினில். உரக்க இடிக்கும் முழக்கி முரசு போல் ! அலை அலையாய் அடிக்கும் ஆலயமணி போல். அசரீரி போல் சொல்லும் வானிலிருந்து.…
ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் வெகுமதி இதுதான். ஊழ்விதித் தண்டனை இதுதான். இளமை விடை பெற்றது எப்போது ? முதுமை உடலுள் புகுந்தது எப்போது ? முடி நரைத்து எச்சரிக்கை விடுகிறது ! மூப்பு முதிருது மூச்சு திணருது. நாக்கு பிறழுது,…

பைபிள் அழுகிறது

சி. ஜெயபாரதன், கனடா நானூறு ஆண்டுகளாய் அமெரிக்க நாகரீக நாடுகளில் கறுப்பு இன வெறுப்பு விதை முளைத்து மாபெரும் ஆலமரமாய் வளர்ந்து கிளைவிட்டு விழுதுகள் தாங்கி ஆழமாய்ப் பூமியில் வேரிட்டு உள்ளது. நாள்தோறும் கொலை நடந்து வருவது நாமறிந்ததே ! கறுப்பு இனம் விடுதலை பெற்றாலும், தற்போது கறுப்பும்…

விடுதலை. வெள்ளையனுக்கு !

விடுதலை வெள்ளையனுக்கு ! சி. ஜெயபாரதன், கனடா ஆபே லிங்கன் நூறாண்டு முன்பு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று விடுதலை கிடைத்தது வேறான கறுப்பினத் தாருக்கு ! தோல்வி யுற்றுச் சீறிக் கொண்டிருந்த தென்னகக் கோமான்கள், ஆறாத நூறாண்டுப் புண்ணை ஆற்றிக் கொள்ள…
கறுப்பினவெறுப்பு

கறுப்பினவெறுப்பு

கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு  என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை மாளிகை  எரிந்துபோய்க் கறுப்பு நிறம் பூசி  உள்ளது ஒரு காலம். கறுப்புத் தளபதி ஆண்ட தடம் உள்ளது. ஞாலத்தில்  எழும்பிய …

நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.

Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத…

அன்னை & மனைவி நினைவு நாள்

சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை செய்துபடுத்துறங்க மணிபனிரெண் டாகி விடும் ! நித்தமும்பின்தூங்குவாள் இரவில் !சேவல் கூவமுன்னெழுவாள் தினமும் !அம்மாவைத் தேடாதஆத்மாவே இல்லை…