Posted inகவிதைகள்
அங்கதம்
சத்யானந்தன்இணையம் எப்போதும் விழித்திருக்கிறதுவெளி உலகு நிழலுலகுஇரண்டையும் விழுங்கிசெரிக்க முடியாது விழித்திருக்கிறதுமென்பொருளை மென்பொருள்காலாவதியாக்கியதுகாகிதம் ஆயுதம் இரண்டாலுமேஆயுதம் பலமில்லைஎன்று நிலைநாட்ட முடியவில்லைமின்னஞ்சல் முக நூல் முகவரிஒளித்த விற்ற விவ்ரம்புதிர் விரியும் வலையில்அரங்க அந்தரங்கஇடைத் திரைஊடகமாய்கனவில் நான் திறந்து வைத்து விட்டஇனிப்புகள் மீது ஈ மொய்க்க வாய்ப்பில்லைநான் அதை விற்க இயலும்விற்பனைக்கானவையும்விற்பவனும்சிலிக்கான்…