author

எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

நண்பர்களே, வணக்கம். எனக்கு விருது அளிப்பதாக வெளிவந்த செய்தி. உங்கள் பார்வைக்கு…   எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது அமுதன் அடிகள் விருது 2014 தமிழ்மகன் எழுதிய வனசாட்சி நாவலுக்கு வழங்கப்படுகிறது. அவர் தமிழக அரசு வழங்கும் சிறந்த நாவலுக்கான விருது, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, எழுத்தாளர் ஜெயந்தன் அறக்கட்டளை விருது, எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை விருது, மலைச்சொல் விருது, மார்த்தாண்டம் ஜி.எஸ்.மணி அறக்கட்டளை விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.இந்த […]

வனசாட்சி அழைப்பிதழ்

This entry is part 20 of 28 in the series 10 மார்ச் 2013

அன்பு நண்பர்களே, வனசாட்சி நாவல் அறிமுகவிழா கோவையில் நடைபெறுகிறது. வரும் சனிக்கிழமை ()நடைபெறும் இவ் விழாவில் மூத்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், கவிஞர் நிர்மால்யா, திலகபாமா,மு.சி.கந்தையா, பால நந்தலாலா உள்ளிட்டோர் பேசுகிறார்கள். வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். -‍தமிழ்மகன்  

தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு

This entry is part 10 of 40 in the series 1 ஏப்ரல் 2012

சுப்ரபாரதிமணியனின் பதினைந்தாவது சிறுகதைத் தொகுப்பு இது. 15 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் தென்படுவது பெரும்பாலும் பிடிமானமற்ற, வேர்களற்ற கதாபாத்திரங்கள். தனிமை, ஏக்கம், மனச்சிக்கல்களைக் கொண்ட மனிதர்கள். லாட்ஜ் கதைகள் என்று பெரும்பான்மையானவற்றை வகைப்படுத்தலாம். பின் அட்டைக்குறிப்பு இப்படிச் சொல்கிறது: தொழில் நகரம் காட்டும் உழைக்கும் விளிம்பு நிலை மனிதர்களிப்பற்றி பேசுகிறார். உலகமயமாக்கல் ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும் குழந்தைகளையும் சிதைத்து வருவதை சொல்லியிருக்கிறார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மனித உரிமை பிரச்சினைகளும் அவற்றில் எப்படி […]