Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
இலக்கியப்பூக்கள் 268
வணக்கம்.இன்றிரவு (வெள்ளிக்கிழமை- 18/11/2022) லண்டன் நேரம் இரவு 8.15இற்க்ய்(வழமையான இரவு 8.00 மணிச் செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 268 ஒலிபரப்பாகும்.இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பகும் நிகழ்வாகும்.நிகழ்வில், படைப்பாளர்.அமரர்.யோ.பெனடிக்பாலன்(குட்டிக்கதை:முடிவு...நன்றி:குமரன்.கலை இலக்கிய இதழ்), எழுத்தாளர்.முபீன்…