Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
வடகிழக்கு இந்தியப் பயணம் : 14
வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது பல மணிநேரங்கள் பயணம்... அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை, ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்... .ஓர் இடம் என்பதெல்லாம் அலுப்பு தரக்கூடும் நான்கு மணி நேரம் பயணித்து…