Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் ஆனை ஆனசீல பாய்புரவி ஆனசில வாள் அடவிஆன சில நேரசலம் ஆனசிலநேர் சேனை ஆனசில நிற்ப; எவன்நிற்பது எனஇச் செல்லும்நால் அணியினும் தலைவர் ஆனசிலவே. [401] [வாள் அடவி=போர்க்கருவிகள் தொகுதி;…