Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
அறிஞர் அப்துற்-றஹீம் கூறும் எண்ணமும் வாழ்க்கையும்
முனைவர் நா.ஹேமமாலினி. கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை. முன்னுரை: மனிதனின் எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ அதே போல தான் நம்முடைய எண்ணமும் வாழ்க்கையும்.…